நறுமலர் அகாடமி கல்லூரி TRB தேர்விற்கான சிறந்த இணையவழி
பயிற்சி வகுப்புகளை வழங்கி, உங்களுக்கு இத்தேர்வில் வெற்றி பெற சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. கல்லூரி TRB தேர்வு என்பது அரசுப் கல்லூரிகளில் பணி நியமனத்திற்கு முக்கியமான வாய்ப்பு ஆகும். இந்த தேர்வில், பல்வேறு பாடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தேவையான திறன்களை உறுதி செய்யும் நோக்கத்தில் தேர்வு நடத்தப்படுகிறது.
நறுமலர் அகாடமி-யின் கல்லூரி TRB தேர்வு வகுப்புகள் அனைத்தும் பரபரப்பான மற்றும் கற்றலுக்கு ஊக்கமளிக்கும் முறையில் நடத்தப்படுகின்றன. கீழே கல்லூரி TRB தேர்வு அமைப்பைப் பற்றி உள்ளடக்கம் மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.மேலும் இவர்களுக்கு
(Study Material,Question Bank,Test Batch,) வழங்கப்படுகிறது.
1
சமூகம், அரசியல், பொருளாதாரம், உலக நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
இந்திய வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம், மற்றும் கல்வி கொள்கைகள்.
பள்ளி பாட புத்தகங்களில் இருந்து வினா விடைகள் பின்பற்றி, தமிழ் தகுதி (Tamil Eligibility Test) தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
2
மாணவர்கள்/ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் கட்டுரை பயிற்சி (SA Writing) கற்பிக்கப்படும்.
3
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தின் அடிப்படை அறிவு மற்றும் முன்னேற்றத்திற்கான அணுகுமுறை,
பாடப்பாடவியல், அமைப்புகள், பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்.
4
ஆராய்ச்சி முறைகள், தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வு வடிவமைப்புகள், கல்வி மற்றும் சமூக ஆராய்ச்சி.
1
சமூக மற்றும் உலக நிகழ்வுகளின் தொடர்பான பொது அறிவு.
2
கல்வியியல் தொடர்பான பாடங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள்.
3
paper 1:Tamil Eligiblity + Current Affairs= 50 Marks
paper 2: Descriptive Types 8 Out Of Any 5= 50 Marks
paper 3: 50 One Marks = 50 Marks
paper 4: Descriptive Types 8 Out Of Any 5= 50 Marks
கற்றல் பயிற்சி வழங்கப்படும்.
மொத்த மதிப்பெண்கள்: 200 மதிப்பெண்கள்.
Narumalar Academy has been providing excellent training through direct (online) classes before the exam. This helps teachers prepare effectively by exposing them to different exam techniques and educational methods. Narumalar Academy completely transforms its training programs for the exam, offering skillful instruction to all students and helping them achieve success in their academic journey.
1
நமது வகுப்புகள், கல்வி மற்றும் கற்பித்தல் துறையில் திறமை கொண்ட, பேராசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
2
கல்லூரி TRB தேர்வுக்கான பாடத்திட்டங்களையும், வினாவங்கி பயிற்சிகளையும் வழங்குகிறோம்.
3
உதவிப் பேராசிரியர்கள் தனிப்பட்ட கவனத்தை வழங்கி, அவர்களின் பலவீனங்களை குறைக்கின்றோம்.
4
எங்கள் வகுப்புகள், நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகின்றன. இதன் மூலம், எங்கு இருந்தாலும் பேராசிரியர்கள் எளிதில் எங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்.
5
தேர்வு மாதிரிகளுடன் இணையவழி மற்றும் (Syllabus) பயிற்சி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
6
ஒவ்வொரு வகுப்பிற்கும் மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, பேராசிரியர்களின் முன்னேற்றத்தை கவனித்துப் பார்க்க முடியும்.
கல்லூரி TRB தேர்விற்கு விண்ணப்பிக்க, நறுமலர் அகாடமியின் இணையதளத்தில் விண்ணப்பத்தைக் கொண்டு தங்களின் பெயர் மற்றும் தேவையான தகவல்களை பதிவு செய்யலாம். அதன்பிறகு, வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்கான திட்டம் எளிதில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Free Demo Class Available!
Current Affairs : உலக மற்றும் நாட்டினுள் நிகழ்வுகள், வரலாறு, அறிவியல்.
தமிழ் பாட அறிவு : தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்துக்கான முழுமையான அறிவு.