PG TRB
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு
(PG - TRB)
அரசு பள்ளிகளில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய பட்டதாரிகளே முதுகலை ஆசிரியராக நியமிக்கப்படுவர். முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டம் முடித்தவர்களே இத்தேர்வினை எழுத தகுதி உள்ளவர்கள். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
ஆசிரியர் தேர்வு வாரியமானது இத்தேர்வினை இணைய வழித்தேர்வு அல்லது OMR SHEET மூலம் நேரடியாக நடத்தி வருகின்றது. இத்தேர்வு 150 மதிப்பெண்களைக் கொண்டது. அவரவர் முதன்மைப் பாடத்தில் 110 மதிப்பெண்களும் கல்வியியல் பாடத்தில் 30 மதிப்பெண்களும் பொதுஅறிவு பாடத்தில் 10 மதிப்பெண்களும் அடங்கியத் தேர்வாக இத்தேர்வு அமைந்திடும்.
18+
வருடங்களுக்கு மேலான அனுபவம்
200+
சிறந்த தேர்ச்சி விகிதம்
800+
சாதனையாளர்கள்
1,000+
மாணவர்கள்
Download Our Test Schedule
The Methods And Materials For PG TRB
மேற்கண்ட பாடங்களுக்கு மெட்டீரியல்+ வினா வங்கி கிடைக்கும்.
நறுமலர் அகாடமியின் சாதனைகள்
நறுமலர் அகாடமி, தேர்வுக்கு முன் நேரடி வகுப்புகளை (ONLINE CLASSES) பங்கேற்பதற்காக சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது ஆசிரியர்களை நேரடியாக மாறுபட்ட தேர்வு வழிமுறைகள் மற்றும் கல்வி உத்திகள் மூலம் முறையாக தேர்வு செய்ய உதவுகிறது.நறுமலர் அகாடமி தங்களது தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முழுமையாக மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களுக்கு திறமையான பயிற்சியை வழங்கி, அவர்களின் கல்வி வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவி செய்கின்றது.
1
கடந்த ஆண்டு நடைபெற்ற UGC – NET தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த மாணவர்கள் தனிச் சிறப்புடன் JRF (JUNIOR RESEARCH FELLOWSHIP) தகுதி பெற்று மாதந்தோறும் ரூபாய்.40,000/- முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர். இத்தேர்வில் 180 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2
2022ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த 31 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
3
2022ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த மாணவர்கள் மாநில அளவில் சிறப்பு இடம் தேர்ச்சி பெற்று நறுமலர் அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளன.
4
2022ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த 68க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபுரிய அழைக்கப்பட்டுள்ளனர்.
5
2022ஆம் ஆண்டு நடைபெற்ற UGC – NET தேர்வில், நமது இணையவழி வகுப்பில் படித்த 65 மாணவர்கள் இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று JRF (JUNIOR RESEARCH FELLOWSHIP) தகுதி பெற்று, மாதந்தோறும் ரூபாய்.50,000/- முனைவர் பட்டத்திற்கு கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
6
2019ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நறுமலரின் 5 பாடகுறிப்பு 81 வினாக்கள் (73.6 சதவீதம்) இடம்பெற்றுள்ளன."
7
2019ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி தேர்வில் (Online Test) பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
8
2019ஆம் ஆண்டு நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழி தேர்வில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணி ஆணை பெற்று அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
9
இதுவரை நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது நேரடி வகுப்பில் (LIVE CLASS) பயின்ற 15 மாணவர்களில் 15 மாணவர்கள் பணி ஆணை பெற்று அரசுப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
நறுமலர் அகாடமியின் சிறப்பம்சங்கள்:
நறுமலர் அகாடமி தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்களை மிக சிறப்பாக அமைத்து, தரமான பயிற்சிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தனிப்பட்ட கவனமும், திறமையான வழிகாட்டலும் பெற்று, தேர்வுகளில் சிறந்த முறையில் வெற்றி பெறுகின்றனர். ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் முறையாக கல்வி உத்திகள் மற்றும் தேர்வு வழிமுறைகள் பயிற்சிக்கப்படுகிறது, மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வெற்றியை அடைய உதவி செய்கிறது.
நறுமலர் அகாடமியின் சிறப்பம்சங்கள்:
நறுமலர் அகாடமி, தேர்வுக்கு முன் நேரடி வகுப்புகளை (ONLINE CLASSES) பங்கேற்பதற்காக சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது ஆசிரியர்களை நேரடியாக மாறுபட்ட தேர்வு வழிமுறைகள் மற்றும் கல்வி உத்திகள் மூலம் முறையாக தேர்வு செய்ய உதவுகிறது.நறுமலர் அகாடமி தங்களது தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முழுமையாக மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களுக்கு திறமையான பயிற்சியை வழங்கி, அவர்களின் கல்வி வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவி செய்கின்றது.
1
நறுமலர், முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.
2
10க்கும் மேற்பட்ட முறை தேசிய விரிவுரையாளர் தகுதித்தேர்வு (JRF உடன்) மற்றும் 5க்கும் மேற்பட்ட முறை மாநில விரிவுரையாளர் தகுதித்தேர்வு தகுதிபெற்ற பேராசிரியரால் இவ்வகுப்பு நடத்தப்படுகிறது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டமானது சிறந்த முறையில் நடத்தப்படும்.
3
வகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு மூலநூல்கள் மற்றும் நமது நறுமலரின் நூல்களும் வழங்கப்படும்.
4
மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
5
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இணையவழித் தேர்வு (Online Exam) தொடர்ச்சியான முறையில் சிறப்பாக நடத்தப்படும்.
6
தேர்வில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.
7
ஒவ்வொரு வகுப்பிலும், நடத்தும் பாடத்திற்கேற்ற சிறப்பான குறிப்புகள் (Topic Notes) வழங்கப்படும்.
8
ஒவ்வொருவரின் மீதும் தனிக்கவனம்.
9
மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் மதிப்பெண்களின் தேர்வு ஒப்பீட்டு பட்டியல் வெளியிடப்படும்.
10
ஒவ்வொரு வகுப்பின் பாடக்குறிப்புகளும் குழுவில் பகிரப்படும்.
11
24/7 – தேர்வு மற்றும் காணொளி பார்ப்பதற்கான வசதி.
12
"Rank Analysis, Test Analysis, and Class Analysis" related to "நறுமலர்" (Narumalar).
PG-TRB பாடங்கள்:
PG-TRB பாடங்கள் பொதுவாக முதுகலை ஆசிரியர் தேர்விற்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்கான பாடங்கள் பல்வேறு துறைகளில் வகைக்கப்படுகின்றன.
