NET/SET/JRF

NET&SET&JRF பயிற்சி
NET (தேசிய தகுதித் தேர்வு),
JRF (இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வு),
SET (மாநில தகுதித் தேர்வு)

NET (தேசிய தகுதித் தேர்வு) என்பது இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவியாளர் பேராசிரியர் பணியிடங்களைப் பெறுவதற்கான தேர்வாகும். இத்தேர்வினை வருடத்திற்கு 2 முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் UGC இத்தேர்வினை நடத்துகிறது.
SET (மாநில தகுதித் தேர்வு) என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் தேர்வாகும், அதில் அந்த மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியிடங்களுக்கு தகுதி பெறப்படுகிறது. இது தேசிய அளவில் NET-க்கு இணையான தேர்வு ஆகும்.
JRF (இளநிலை ஆராய்ச்சித் தேர்வு) என்பது NET தேர்வின் ஒரு சிறப்பு பகுதி. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆராய்ச்சி பணிக்கான கல்வி உதவித்தொகையை பெற உதவுகிறது. 5 ஆண்டுகளுக்கு 40,000 வரை பெற உதவுகிறது.

NET, SET, மற்றும் JRF பாடங்கள்

NET, SET, மற்றும் JRF பாடங்கள்

இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் முதுகலைபட்டதாரிகளே நமது மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் பேராசிரியர் பதவிக்கான தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

1

NET (தேசிய தகுதியுடையத் தேர்வு)

தேர்வை எழுதியவர்கள் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவார்கள். இத்தேர்வுக்கு முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2

SET (மாநில தகுதித் தேர்வு)

தேர்வு என்பது மாநில அளவில் நடைபெறும், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்த மாநிலத்தின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவார்கள். SET தேர்வுக்கு முதுகலைப் பட்டம் தேவையாகும்.

சிறப்பம்சங்கள்:

நறுமலர் அகாடமியின் சிறப்பம்சங்கள்:

நறுமலர் அகாடமி, தேர்வுக்கு முன் நேரடி வகுப்புகளை (ONLINE CLASSES) பங்கேற்பதற்காக சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது ஆசிரியர்களை நேரடியாக மாறுபட்ட தேர்வு வழிமுறைகள் மற்றும் கல்வி உத்திகள் மூலம் முறையாக தேர்வு செய்ய உதவுகிறது.நறுமலர் அகாடமி தங்களது தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முழுமையாக மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களுக்கு திறமையான பயிற்சியை வழங்கி, அவர்களின் கல்வி வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவி செய்கின்றது.

1

உயர்ந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்கள்:

நமது வகுப்புகள், கல்வி மற்றும் கற்பித்தல் துறையில் திறமை கொண்ட, பாராட்டிய பேராசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

2

செயல்பாட்டு வகுப்புகள்:

கல்லூரி TRB தேர்வுக்கான பாடத்திட்டங்களையும், வினாடி-வினா பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

3

தனிப்பட்ட ஆலோசனைகள்:

மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனத்தை வழங்கி, அவர்களின் பலவீனங்களை குறைக்கின்றோம்.

4

ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்:

எங்கள் வகுப்புகள், நேரடி வகுப்புகள் மற்றும் இணையவழி வகுப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகின்றன. இதன் மூலம், எங்கு இருந்தாலும் மாணவர்கள் எளிதில் எங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும்.

5

பயிற்சி தேர்வுகள்:

தேர்வு மாதிரிகளுடன் ஆன்லைன் மற்றும் ஆவண வழி பயிற்சி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

6

மதிப்பெண் பட்டியல்கள்:

ஒவ்வொரு வகுப்பிற்கும் மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, மாணவர்களின் முன்னேற்றத்தை கவனித்துப் பார்க்க முடியும்.

UGC-TRB

COLLEGE-TRB பாடங்கள்:
தமிழ்

Ready to Download Section

உடனே டவுன்லோடு
செய்யுங்கள்.

கல்விக்கான சிறந்த வழிகாட்டி நறுமலர் தீபம்.

Mobile app showcase showing Big Ben in London
Narumalar Mobile App Icon

Welcome to Narumalar Deepam Academy

உடனே டவுன்லோடு செய்யுங்கள்!
நறுமலர் தீபம்.

Welcome to Narumalar Deepam Academy

"எளிதில் கற்றலும் காலத்தைக் கடந்த பயிற்சியும் - நறுமலர் தீபம் அகாடமி மூலம் உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றுங்கள்!"
மேலும் அரிய?